லட்சுமி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
}}
'''லட்சுமி''' தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.
லட்சுமியின் தந்தை '''யரகுடிபாடி வரத ராவ்''' மற்றும் தாய் '''[[குமாரி ருக்மணி''']] இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் [[ஆந்திரப்பிரதேசம்|ஆந்திர]] மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார்.
<ref>{{cite web |title= A revolutionary filmmaker |url= http://www.hinduonnet.com/thehindu/fr/2003/08/22/stories/2003082201400400.htm |date= 22 August 2003 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார்.<ref>{{cite web |last= |first= |coauthors= |title= Sri Valli—1945 |url= http://www.hindu.com/cp/2007/12/28/stories/2007122850501600.htm |date= 28 December 2007 |work= The Hindu |accessdate=22 July 2009}}</ref> எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது