நிலைகொள் வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== பெயர்க்காரணம் ==
[[1978]]ஆம் ஆண்டு, [[அவுஸ்திரேலியா|ஆத்திரேலிய]] சூழலியலாளர்களான பில் மொலிசனும் அவரது மாணவரான டேவிட் கொல்மரனும் PERMAnantநிலைகொள் AgriCULTUREவிவசாயம் என்ற பொருள் தரும் ஆங்கிலச் சொல்லின்சொல் ஒன்றின் (PERMAnant AgriCULTURE) சுருக்கமாக ''Permaculture''நிலைகொள் வேளாண்மை (Permaculture) என்னும் சொல்லை உருவாக்கினர். தமிழில் நிலையான வேளாண்மை, நிரந்தர வேளாண்மை, நிலைகொள் வேளாண்மை ஆகிய சொற்கள் இதற்குப் பயன்படக் கூடியவை.
 
== வரைவிலக்கணங்கள்==
வரிசை 14:
 
== வரலாறு==
* [[1911]]இல், பிரான்கிளின் இராம் கிங் தனது "நூலில் (Farmers of Forty Centuries: Or Permanent Agriculture in China, Korea and Japan" என்ற நூலில்) நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தை முதன்முதலில் எடுத்தாண்டார்.
* [[1929]]இல், யோசப்பு இரசல் சிமித் தனது நூலில் ஒரு துணைத் தலைப்பாகதலைப்பாகப் "(Tree Crops: A Permanent Agriculture" எனப்) பயன்படுத்தினார்.
* நிலைகொள் வேளாண்மை வரைவிலக்கணத்தை வலுப்படுத்தக்கூடியதாக ஆத்திரேலியரான பி. ஏ. ஜியொமான் தனது "என்ற நூலில் (Water for Every Farm" (1973) என்ற நூலில்) நீடித்து நிலைக்கக்கூடிய வேளாண்மை பற்றிக் கூறியுள்ளார். இவர் [[1940கள்|1940களில்]] ஆத்திரேலியாவில் அவதானத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர்.
 
== நிலைகொள் வேளாண்மையின் விழுமியங்கள் ==
வரிசை 61:
 
==வடிவமைப்பும் வலயங்களும்==
 
மானிடச் சூழலியலில் தொகுதியின் பயன்படி தன்மை மற்றும் தாவர விலங்கினத் தேவைகள் என்பவற்றின் அடிப்படையிலும் நிலைகொள் வேளாண்மைத் தொகுதி பல வலயங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்படும். தாவர விலங்குத் தொகுதிகளைப் பராமரிப்பதற்கான தேவையும் வலயங்களைத் தீர்மானிக்கும். இதன்படி கூடிய அல்லது செறிந்த பராமரிப்பு தேவையான பயிர்த் தொகுதி முதலாம் இரண்டாம் வலயங்களில் பெரிதும் இடம்பெறும். இதன் அடிப்படையில் 0 தொடக்கம் 5 வரையான வலயங்கள் வடிவமைக்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நிலைகொள்_வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது