"ஒரு கணத்தின் பிரிவினை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
("File:Indiabundleware.jpg|thumb|அஞ்சல் தலைக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[File:Indiabundleware.jpg|thumb|அஞ்சல் தலைகளின் கணமொன்று சிறுசிறு கட்டுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுகளில் எதுவும் காலியாக இல்லை. மற்றும் எந்தவொரு அஞ்சல் தலையும் இரு கட்டுகளில் இல்லை.]]
[[File:Set partitions 5; circles.svg|thumb|5 உறுப்புகள் கொண்ட கணத்தின் 52 பிரிவுகள்]]
[[கணிதம்|கணிதத்தில்]] '''ஒரு கணத்தின் பிரிவினை''' (''partition of a set'') என்பது [[கணம் (கணிதம்)|அக்கணத்தை]] ஒன்றுக்கொன்று மேற்படிதல் இல்லாத வெற்றில்லா சிறுசிறு பகுதிகளாகப்உட்கணங்களாகப் பிரிப்பதாகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட பகுதிகள்உட்கணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் பிரிக்கப்பட்ட முழுக்கணமும்மூலகணமானது கிடைக்கும். மேலும் அச் சிறுபகுதிகள்சிறு உட்கணங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பொது உறுப்புகள் இல்லாதவையாகவும் இருக்கும்.
 
== வரையறை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2063535" இருந்து மீள்விக்கப்பட்டது