பி. எஸ். சரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎வட்டரங்குப் பயிற்சி: விக்கியாக்கம்
வரிசை 5:
 
== வட்டரங்குப் பயிற்சி ==
சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் [[வட்டரங்கு]]க் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம். நாமசிறீ என்பவர் சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டார்.கண்டு சரோஜாஅவளுக்குப் அவர் முன்னாள் அந்தர்பல்டியடித்துக் காண்பித்தார். சிறுமி சரோஜாவை அழைத்துக்கொண்டு அவளது வீட்டுக்கு வந்த ஆசிரியர் நாமசிறீ சரோஜாவின் பெற்றோரிடம் "உங்கள் மகள் இனி என் சிஷ்யப்பிள்ளை" என்றார்பயிற்சியளித்தார். நாமசிறீயிடம் மூன்றே ஆண்டுகளில்சரோஜா முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். ஆனாலும், தனது 12வது அகவையில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.<ref name=இந்து/>
 
== ஜெமினியில் ==
"https://ta.wikipedia.org/wiki/பி._எஸ்._சரோஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது