கண்ணம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
விரைந்து நீக்கு வார்ப்புரு நீக்கம்
வரிசை 1:
'''கண்ணம்பாடி''', இந்திய மாநிலமான [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[மைசூர் மாவட்டம்|மைசூர் மாவட்டத்தில்]] இருந்த ஊராகும். 1910 ஆம் ஆண்டில் [[கிருட்டினராச சாகர் அணை]]யைக் கட்ட இந்த ஊர் தேர்வு செய்யப்பட்டது. 1924 ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டபின் அணையின் நீரில் இவ்வூர் மூழ்கடிக்கப்பட்டது. இவ்வூரிலிருந்த [[போசளர் கட்டிடக்கலை|ஹொய்சாளர் கட்டிடக்கலை]]ச் சிறப்பை விளக்கும் வண்ணம் கட்டப்பட்ட பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பெருங்கோவிலான [[வேணுகோபால சுவாமி கோயில்|வேணுகோபால சுவாமி கோவிலும்]] மூழ்கடிக்கப்பட்டது. <ref name="One India News">{{cite web|title=Submerged temple's reincarnation almost complete|url=http://news.oneindia.in/2007/03/04/submerge-temple-reincarnation-almost-complete.html|publisher=One India News}}</ref>
{{speed-delete-on|21-நவம்பர்-2015}}
 
'''கண்ணம்பாடி''', இந்திய மாநிலமான [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] [[மைசூர் மாவட்டம்|மைசூர் மாவட்டத்தில்]] உள்ள ஊராகும்.
இவ்வூர் மூழ்கடிக்கப்படும் முன்பு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஹொசக்கண்ணம்பாடி (கன்னடத்தில் புதுக் கண்ணம்பாடி) என்ற ஊருக்கு மீள்குடியேற்றப்பட்டனர்.
 
==சிறப்பு==
இந்த ஊரில் புகழ் பெற்ற "[[கிருட்டினராச சாகர் அணை]]"யும், [[பிருந்தாவன் தோட்டம்|பிருந்தாவன் தோட்டமும்]] உள்ளன. <br />
கிருட்டினராச சாகர் அணைக்கு ''கண்ணம்பாடிக் கட்டே'' என்ற பெயர் கன்னடத்தில் வழங்கப்பட்டுவருகின்றது.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
{{கர்நாடகம்-புவி-குறுங்கட்டுரை}}
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:கர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:மைசூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/கண்ணம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது