ஐதர் அலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயில...
No edit summary
வரிசை 18:
| birth_date = 1720
| birth_place = [[கோலார்]] இன்றைய [[கர்நாடகம்]]
| death_date = {{Death date|1782|12|7|df=yes}}<ref>{{cite book |last=Hasan|first=Mohibbul|title=History of Tipu Sultan|url=http://books.google.com.pk/books?id=hkbJ6xA1_jEC |accessdate=19 January 2013|year=2005|publisher=Aakar Books|isbn=8187879572 |page=21 }}</ref> (வயது: 60–61)
| death_date = {{Death date|1782|12|6|df=yes}}
| death_place = [[சித்தூர்]]
| burial_place = [[ஸ்ரீரங்கப்பட்டணம்]]
வரிசை 29:
இவரது முன்னோர்கள் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாபைச்]] சேர்ந்தவர்கள். [[17ம் நூற்றாண்டு|17ஆம் நூற்றாண்டில்]], ஒரு சூபி குடும்பம் [[குல்பர்கா]]வை நோக்கி வந்தது. அப்பகுதியில் [[பீஜப்பூர்]] [[சுல்தான்]]களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. [[சியா]] சிந்தனைப் பிரிவின் தாக்கமும், [[பாரசீக மொழி]]யின் ஆளுமையும் அப்பகுதியில் இருந்தது. அக்குடும்பத்தில் மார்க்க அறிஞர்கள், போர் வீரர்கள், [[தர்கா]] பணியாளர்கள் என பலரும் இருந்தனர்.
 
இக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் [[1686]]ல் [[ஒளரங்கசீப்]], பீஜப்பூர் மீது படையெடுத்தபோது, அதை எதிர்த்துப் [[போர்|போரிட்டு]] உயிர் துறந்திருக்கிறார்கள். அந்த சூஃபி குடும்பத்திலிருந்த ஒருவரான பத்தே முகம்மது. பஞ்சாபிலிருந்து புறப்பட்டு, பல [[ஊர்]]களில் குடியமர்ந்து, இறுதியாக [[கோலார்]] பகுதியில் குடியேறினார்கள். அதன்பின், [[ஆற்காடு நவாப்|ஆற்காடு நவாபின்]] படையில் முக்கிய வீரராகப் பணியில் சேர்ந்து, முக்கிய தளபதியாக உயர்ந்தார். [[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அயிதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு, [[1721]]ல் பிறந்தார்
[[தஞ்சாவூர்|தஞ்சாவூரில்]] செய்யது புர்கானுதீன் என்ற அறிஞரின் மகளை மணமுடித்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் அயிதர் அலி. முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் மரணித்து 14 வருடங்களுக்குப் பிறகு, [[1721]]ல் பிறந்தார்
 
==அரசியல் சூழல்==
வரி 39 ⟶ 38:
 
===பதவி உயர்தல்===
தேவனஹள்ளிப் போருக்கு பரிசாக, குதிரைப் படைக்குத் '''தளபதி''' ஆனார்.[[1750]]-ல் [[ஆங்கிலேயர்]]களுக்கும், பிரஞ்சுகாரர்களுக்கும் இடையில் [[கர்நாடகப் போர்]] நடைபெற்றது. மைசூர் அரசு [[பிரெஞ்சுக்காரர்]]களுக்கு ஆதரவாக இருந்தது. அப்போரில், ஹைதர் அலி ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.[[ஐரோப்பியர்]]களின் [[இராணுவம்|ராணுவ]] நுட்பங்களையும், நவீன [[ஆயுதம்|ஆயுதங்களைக்]] கையாளும் முறையையும் அறிந்துகொள்ள அந்த அனுபவங்கள் உதவியது.அமைச்சர் நஞ்ஞராஜர், மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த [[திண்டுக்கல்]]லை '''நிர்வகி'''க்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார்<ref>{{cite book|last=Bowring|first=Lewin|title=Haidar Alí and Tipú Sultán, and the Struggle with the Musalmán Powers of the South|publisher=Clarendon Press|year=1899|location=Oxford|oclc=11827326|url=https://books.google.com/books?id=v80NAAAAIAAJ}}</ref>. அங்கு இராணுவ ஆய்வுக் கூடத்தை திண்டுக்கல்லில் உருவாக்கி, ஆங்கிலேப் படையை சமாளிக்கும் வகையில் [[பீரங்கி]] படையையும் அமைத்தார்.
 
===அரசரும், அரசுப்படையும்===
 
மைசூர் படையில் அதிருப்தி உருவாகியது. [[சம்பளம்|சம்பள]] உயர்வு பிரச்சனையாக உருவெடுத்தது. கடைசியில் [[1758]]ல் கலகமாக மாறியது. கலகத்தை அடக்கும் பொறுப்பு, அயிதர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது. சாட்டையைச் சுழற்றி, மைசூர் படையினரைக் கட்டுப் படுத்தினார். பின்னர், தனது முயற்சியாலும், சொந்த பணத்தாலும் படையினரின் சம்பள பாக்கியை நிவர்த்தி செய்தார். இதனால் மைசூர் படை வீரர்கள் அவரைக் கொண்டாடினர்.
 
[[1759]]ம் வருடம், வலுவான மராட்டியப் படை மைசூரைத் தாக்கியது. அத்தருணத்தில், அயிதர் அலிதான் தலைமையேற்று களமாடி, வெற்றிவாகைச் சூட்டினார். இளவயது அரசர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணராச உடையாரும்]] மகிழ்ச்சியடைந்தார். மேலும், அயிதரைப் போற்றும் வகையில் ''தைரியம் கொண்ட வெற்றிச் சிங்கம்'' (“பதே ஹைதர் பஹதூர்”) என்ற பட்டம் மைசூர் மன்னரால் வழங்கப்பட்டது.இளவயது மன்னரை ஆட்டிப் படைத்த அமைச்சர்கள் தேவராசும், நஞ்சராசும், தங்களது சொகுசு வாழ்க்கையிலேயே கவனமாக இருந்தனர். அலியோ மக்கள் மன்றத்தில் ஒரு “பேரரசராக” வளர்ந்துக் கொண்டிருந்தார்.
 
அலியை அடக்குவதற்கு [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயப்]] படையினர் ஒரு பொதுவான கூட்டணியை உருவாக்கினர். அதில் [[மராத்தி]]யர்களும், [[அயிதராபாத் நிசாம்|அயிதராபாத் நிசாமும்]] இணைந்தனர்.
வரி 52 ⟶ 50:
மராத்தியரும், நிசாமும் தனக்கு எதிராக கூட்டணி அமைத்ததை அறிந்த அலி,[[புதுச்சேரி]]யை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி கொண்டார். ஏராளமான பிரெஞ்சு வீரர்களை தனது படையில் சேர்த்துக் கொண்டு, அவர்களது போர் நுட்பங்களை இந்திய வீரர்களுக்கும் பயிற்சி அளித்தார். அலியை ஒடுக்குவது குறித்து பொம்மை மன்னர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணாரச உடையருடன்]] ஆலோசித்தனர். அவரை ஆட்டிப்படைத்த தேவராசும், நஞ்சராசும் ஆலோசித்தனர். ஓரிரு நிகழ்வுகளின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்துகளை புரிந்துக் கொண்ட அலி, அவ்விரு அமைச்சர்களை [[சிறை]]ப்படுத்தி, பொம்மை மன்னர் [[இரண்டாம் கிருட்டிணராச உடையார்|கிருட்டிணாராச உடையாரை]] ஓரங்கட்டி, [[1762]]ல் [[மைசூர் அரசு|மைசூர்]] அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
 
ஆட்சிக்கு வந்ததும் முதலில் [[இராணுவம்|இராணுவத்தை]] சீரமைத்தார். 200-க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களைப் பணியமர்த்தி, [[இந்தியா]]வில் முதன் முதலில் நவீன இராணுவத்தை உருவாக்கினார். அவருடைய படையில் இருந்த 1,80,000 இராணுவ வீரர்களுக்கும், 40 நாட்களுக்கு ஒருமுறை, மாத [[சம்பளம்|சம்பள]]த்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நாட்டின் பணமானது,<ref>http://www.flickr.com/photos/celeste33/2924624305/ </ref>"பகோடா'' என்றழைக்கப்பட்டது. அது [[தங்கம்|தங்கத்தாலும்]], இந்து கடவுளரும் அமைந்திருந்தது. அவரது இராணுவம் குறித்தும், படை நடத்தும் திறன் குறித்தும் எதிரிகளுக்கும் செய்தி பரவி திகழ்த்தியது. வேளாண்மையினருக்கும் உகந்த நண்பனாகத் திகழ்ந்தார்.
 
==போர்கள்==
அயிதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் மிகவும் பாராட்டப்படுகிறது. தமது சமகால எதிரிகளை விட போர் நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தினார். ஆங்கிலேயர் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பிறகே, ஏவுகணைகளை தமது படைகளில் மேம்படுத்தி புகுத்தினர். ஆனால்,அலி ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் அலி முயற்சிகள் போற்றப்படுகிறது.
 
'''அலியின் ஏவுகணைகள்:''' அட்டைக்கு பதிலாக [[உலோகம்|உலோகக்]] குழாய்களைக் கொண்டு, [[அடி|10அடி]] உயரமுள்ள [[மூங்கில்]]களை பயன்படுத்தி ஏறத்தாழ[[கிலோ|6கிலோ]] எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.
 
===முதலாம் மைசூர் போர்===
வரி 68 ⟶ 66:
===இரண்டாம் மைசூர் போர்===
முன்பு தோற்ற மராத்தியர், மைசூர் மீது மீண்டும் போர் தொடுத்தனர். முதலாம் மைசூர் போரின் ஒப்பந்தப்படி, ஆங்கிலப்படை உதவிக்கு வரவில்லை. இதனால் வெகுண்ட அயிதர் அலி, இரண்டாம் மைசூர் போரில் ஈடுபட்டார். [[1780]] முதல் [[1784]] வரை இரண்டாம் கர்நாடகப் போர் நடந்தது.
100 [[பீரங்கி]]கள், 80 ஆயிரம் வீரர்களுடன் அதீதத் தாக்குதலை அலி நடத்தினார். [[ஆற்காடு]], [[பரங்கிப்பேட்டை]], வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் [[போர்]] தீவிரமாக நடந்தது. [[பேரம்பாக்கம்]] என்னுமிடத்தில் 2ஆயிரம்இரண்டாயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு,2ஆயிரம் ஆங்கிலவீரர்கள்இரண்டாயிரம் ஆங்கில வீரர்கள் கைது செய்யப் பட்டனர்.
 
நான்கு ஆண்டுகள் நடந்த, இந்தநெடும் போரில், தனது படையினரையும் உற்சாகம் குறையாமல் தனது மேலாண்மைத்திறனால் பார்த்துக் கொண்டார். மேலும், [[சனவரி]], [[1782]] ஆம் ஆண்டு அயிதர் அலி தன் படையினரிடம், வரலாற்று புகழ் வாய்ந்த வீர உரையை பின்வருமாறு ஆற்றினார்.
 
''ஆங்கிலேயர்களை நாம் பலமுறை வென்றுவிட்டோம். ஆனால் ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம், அவர்களை நாம் வீழ்த்திவிட முடியாது. காந்தகார் ([[ஆப்கானித்தான்|ஆப்கான்]]) மற்றும் பாரசீக([[ஈரான்]]) மன்னர்களை [[வங்காளம்|வங்காளத்தின்]] மீதும், [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்]]களை பம்பாயின் மீதும் படையெடுக்க செய்ய வேண்டும். [[பிரெஞ்சுகாரர்]]களையும் இணைத்து கொண்டு நாம் அனைவரும் கூட்டாக [[இராணுவம்|இராணுவ]] நடவடிக்கை எடுத்து, எல்லா முனைகளிலும் ஆங்கிலேயர்களை தாக்க வேண்டும்.''
"https://ta.wikipedia.org/wiki/ஐதர்_அலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது