சித்தோர்கார் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Chittorgarh_Fort.jpg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Missing permi
உசாத்துணை சேர்ப்பு (edited with ProveIt)
வரிசை 1:
{{Infobox Military Structure
|name = சித்தோர்கார் கோட்டை <br />Chittorgarh Fort
|partof = சித்தோர்கார்
|location =[[சித்தோர்கார் மாவட்டம்]], [[இராச்சசுத்தான்]], [[இந்தியா]]
|image =
வரிசை 19:
|caption2 =
}}
'''சித்தோர்கார் கோட்டை''' (''Chittorgarh Fort'', (இந்தி/ராஜஸ்தான் மொழி: चित्तौड दुर्ग ''Chittorgarh Durg'') என்பது [[இந்தியா]]வின் பெரிய கோட்டையும் [[இராஜஸ்தான்]] மாநிலத்தின் [[சித்தோர்கார் மாவட்டம்|சித்தோர்கார் மாவட்டத்தில்]] உள்ள கோட்டையும் ஆகும். மேவார் நாட்டின் தலைநகராக இருந்த சித்தோர் எனும் பெயரால் இக்கோட்டை பொதுவாக அறியப்படுகிறது. இது ஆரம்பத்தில் குகிலோத்தினாலும் பின்னர் சூரிய குல சத்தாரி [[ராஜ்புத்]] சிசோடியாக்களினாலும் 7ம் நூற்றாண்டிலிருந்து ஆளப்பட்டு, 1567 இல் [[பேரரசர் அக்பர்]] முற்றுகையினால் கடைசியாக 1568 இல் கைவிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.udaipur.org.uk/excursions/chittorgarh-fort.html | title=Chittorgarh Fort | accessdate=15 மே 2016}}</ref>
 
== வெளி இணைப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்தோர்கார்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது