மூன்றாம் நந்திவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{பல்லவ வரலாறு}}
'''மூன்றாம் நந்திவர்மன்''' (''Nandivarman III'') என்பவன்என்பவர் [[பல்லவர்|பல்லவ]] மன்னர்களுள் ஒருவன்ஒருவர். இவனதுஇவரது ஆட்சிகாலம் 825-850. இவன்இவர் பல்லவ மன்னன் [[இரண்டாம் நந்திவர்மன்|இரண்டாம் நந்திவர்மனின்]] பேரனும் [[தந்திவர்மன்|தந்திவர்மனின்]] மகனுமாவான்மகனுமாவார். இவனுக்குஇவருக்கு இரு மனைவியர்கள் மற்றும் இரு மகன்கள். பல்லவப் பேரரசை இரு பகுதிகளாகப் பிரித்து தென் பகுதியை [[நிருபதுங்கவர்மன்|நிருபதுங்கவர்மனுக்கும்]], வட பகுதியை [[கம்பவர்மன்|கம்பவர்மனுக்கும்]] (பழுவேட்டரையரின் புதல்வி கண்டன் மாறம்பாவையரின் மகன்) கொடுத்தான்கொடுத்தார்<ref>{{cite book | url=https://books.google.se/books?id=IMCxbOezDi4C&pg=PA21&lpg=PA21&dq=brother+Aparajitavarman&source=bl&ots=E3L9K6fcb3&sig=NCdkc-4d9ueeRX5iLqrUf4DNkp0&hl=sv&sa=X&ved=0CCwQ6AEwAWoVChMI-bHOu7zkxgIVBtksCh0zvgs_#v=onepage&q=brother%20Aparajitavarman&f=false | title=The Body of God. An emperor's palace for Krishna in Eighth-Century Kanchipuram | publisher=Oxford University Press | author=D. Dennis Hudson | year=2008 | pages=21 | isbn=987654321}}</ref>.
 
== ஆட்சி ==
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை இவன்இவர் மீண்டும் வலுப்படுத்தினான்வலுப்படுத்தினார். [[இராஷ்டிரகூடர்]]களுடன் [[மேலைக் கங்கர்|கங்கர்களுடனும்]] கூட்டணி அமைத்துக் கொண்டு [[பாண்டியர்]]களை [[காஞ்சி]]க்கருகில் உள்ள ''தெள்ளாறு'' என்னுமிடத்தில் தோற்கடித்தான்தோற்கடித்தார். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை [[வைகை]]யாறு வரை விரட்டிச் சென்றான்சென்றார். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் [[சீவல்லபன்]] பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தான்செய்தார்<ref>{{cite book | title=Ancient Indian history and Civilization | publisher=New Age International (P) Ltd., Publishers, New Delhi | author=Sailendra Nath Sen | authorlink=Chapter 20: South India | year=1999 (Second Edition) | pages=447 | isbn=81-224-1198-3}}</ref>..
 
இம்மன்னனின்இம்மன்னரின் கப்பற்படை மிகவும் வலிமைமிக்கதாக இருந்துள்ளது. இவன்இவர் கடல்கடந்து [[தாய்லாந்து|சயாம்]] மற்றும் [[மலாயா]] நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
 
{{reflist}}
 
* {{cite book|title=Ancient Indian History and Civilization|page=449|author=Sailendra Nath Sen|year=1999|publisher=New Age International|id=ISBN 8122411983, ISBN 978-81-224-1198-0}}
 
{{S-start}}
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_நந்திவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது