இரண்டாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 8:
எரேயா [[பாதமி]]யை விட்டுச் சென்று பனா ([[கோலார்]]) பகுதியில் மறைந்திருந்து கொண்டு தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். [[பெட்டவடகூர் கல்வெட்டு]]க் கூறுவதன்படி எலப்பட்டு சிம்பிகே என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்து கொல்லப்பட்டான். எரேயா இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய [[அரியணை]]யில் அமர்ந்தான்.
 
==போர்கள்==
வானவாசி கடம்பர்கள், மைசூரை ஆண்ட கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயூரர்கள் ஆகியோரை போரில் வெற்றி கொண்டார். என்றாலும், [[ஹர்ஷவர்தனர்|ஹர்ஷவர்தனரை]] போரில் தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின் ஆட்சி விரிவாகாவண்ணம் தடுத்து நிறுத்தியது வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்மர் சாளுக்கிய நாட்டின் மீது நடத்திய போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார்<ref>{{cite book | title=Encyclopedia of the Hindu World | publisher=Concept Publishing Company, New Delhi | author=Ganga Ram Garg (General Editor) | authorlink=Introduction | year=1992 | location=Volume 1 (A-Aj) | pages=29 | isbn=81-7022-374-1}}</ref>.
 
==சமயம்==
இரண்டாம் புலிகேசி இந்து அரசராக இருந்தபோதிலும், நூறு புத்தவிகாரைகள் இவரது ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது<ref name="Sally Hovey Wriggins p.146">The Silk Road Journey with Xuanzang by Sally Hovey Wriggins: p.146</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_புலிகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது