இரண்டாம் புலிகேசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சி →‎போர்கள்: *திருத்தம்*
வரிசை 9:
 
==போர்கள்==
வானவாசி கடம்பர்கள், மைசூரை ஆண்ட கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயூரர்கள் ஆகியோரை போரில் வெற்றி கொண்டார். என்றாலும், [[ஹர்ஷவர்தனர்|ஹர்ஷவர்தனரை]] போரில் தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின் ஆட்சி விரிவாகாவண்ணம் தடுத்து நிறுத்தியது வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்மர் சாளுக்கிய நாட்டின் மீது நடத்திய போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார்<ref>{{cite book | title=Encyclopedia of the Hindu World | publisher=Concept Publishing Company, New Delhi | author=Ganga Ram Garg (General Editor) | authorlink=Introduction | year=1992 | location=Volume 1 (A-Aj) | pages=29 | isbn=81-7022-374-1}}</ref>. இரண்டாம் புலிகேசியின் கி.பி. 634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆய்ஹோளே கல்வட்டில்கல்வெட்டில் இவர் வெங்கி நாட்டை வென்று, பின்பு பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது<ref>{{cite book | title=பல்லவர் வரலாறு | publisher=Mukil E Publishing and Solutions Private Limited | author=மா. இராசமாணிக்கனார் | authorlink=9. மகேந்திரவர்மன் கி.பி. 615-634 | year=2015 (E-Book)}}</ref>.
 
==சமயம்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_புலிகேசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது