கதம்பர் வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 86:
}}
{{கதம்பர்}}
கதம்பர் வம்சம் (கன்னடா[[கன்னடம்]]: ಕದಂಬರು) (345 - 525 கி.பி) கர்நாடக மாநிலத்தின் [[உத்திர கன்னடா]] மாவட்டத்தின் [[பனவாசி|பவவாசியைபனவாசியை]] தலைமயிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த ராசவம்சமாகும். இவர்கள் கர்நாடகத்தின் பேரரசுகளான [[சாளுக்கியர்]], [[இராஷ்டிரகூடர்]] போன்றவர்களின் இரானுவ துணையோடு தற்போதைய [[கோவா]], [[கன்கல்]] போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மனின் ஆளுகையில் கர்நாடகத்தின் பெரும்பகுதி கதம்பர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. கர்நாடகத்தின் பெரும் பகுதியை ஆண்டவர்களில் கதம்பர்கள் மட்டுமே [[கன்னடம்|கன்னட]] மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு முன்பு ஆண்ட மன்னர்கள் அனைவரும் வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். கதம்பர்களின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பில் [[கன்னடம்]] ஆட்சி மொழியாக இருந்து வந்தது. [[கன்னடம்]] ஒரு வட்டார மொழியாக வளர்ந்ததற்கு கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள்.கதம்பர் வம்சத்தை முதன்முதலில் 345ஆம் ஆண்டு தோற்றியவர் [[மயூரசர்மா]] ஆவார்.
 
கதம்பர்கள் சமண மதத்தையும் ஆதரித்து தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு சமணக்கோவில்களை நிருவினர். கதம்பர்கள் கட்டிய பல கோவில்கள் மிகச்சிறந்த கட்டிட்க்கலை அமைப்பைக் கொண்டவையாகும். [[பனவாசி|பனவாசியில்]] அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கதம்பர்_வம்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது