இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Typo error in year fixed (123 changed to 1923) |
No edit summary |
||
வரிசை 77:
'''இசுரேல்''' (''Israel'', {{Lang-he|יִשְׂרָאֵל}}; {{Transl|ta|''யிஸ்ராஎல்''}}; {{Lang-ar|إِسْرَائِيل}}, {{Transl|ta|''யிஸ்ராஎல்''}}, அலுவலக ரீதியாக '''இசுரேல் நாடு'''; <small>[மெதிநாத் யிஸ்ராஎல்]</small><sup>(எபிரேயம்)</sup>, <small>[தவுலத் இஸ்ராஇல்]</small><sup>(அரபு)</sup>) என்பது [[தென்மேற்கு ஆசியா|மேற்கு ஆசியாவில்]], [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலின்]] தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது '''இசுரவேல்''', '''இசுரயேல்''', '''இஸ்ரவேல்''', '''இஸ்ரயேல்''' எனவும் [[தமிழ்|தமிழில்]] அழைக்கப்படுகிறது. இது வடக்கில் [[லெபனான்|லெபனானுடனும்]], வடகிழக்கில் [[சிரியா]]வுடனும், கிழக்கில் [[ஜோர்தான்|யோர்தானுடனும்]] [[மேற்குக் கரை|மேற்குக்கரையுடனும்]], தென்மேற்கில் [[எகிப்து]]டனும் [[காசா கரை]]யுடனும், தெற்கில் [[செங்கடல்|செங்கடலில்]] [[அக்காபா குடா|அஃகபா குடாவுடனும்]] தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.<ref name="cia">{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html |title=Israel |date=20 November 2012 |work=The World Factbook |publisher=Central Intelligence Agency |accessdate=3 December 2012}}</ref><ref>{{Harvard citation no brackets|Skolnik|2007|pp=132–232}}</ref> இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.<ref name=freedomhouse2008>{{cite web |url=http://www.freedomhouse.org/report/freedom-world/2008/israel |work=Freedom in the World |title=Israel |publisher=Freedom House |year=2008 |accessdate=20 March 2012}}</ref>
29 நவம்பர் 1947 இல் [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]] பிரித்தானிய பாஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த
இசுரேலின் வர்த்தக மையமாக [[டெல் அவீவ்]] காணப்பட,<ref name="lboro.ac.uk">{{cite web |title= GaWC – The World According to GaWC 2008 |work=Globalization and World Cities Research Network |accessdate=1 March 2009 |url= http://www.lboro.ac.uk/gawc/world2008t.html}}</ref> [[எருசலேம்]] நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.<ref group=note>The [[Jerusalem Law]] states that "Jerusalem, complete and united, is the capital of Israel" and the city serves as the seat of the government, home to the President's residence, government offices, supreme court, and [[Knesset|parliament]]. [[United Nations Security Council Resolution 478]] (20 August 1980; 14–0, U.S. abstaining) declared the Jerusalem Law "null and void" and called on member states to withdraw their diplomatic missions from Jerusalem. The United Nations and all member nations refuse to accept the Jerusalem Law (see {{Harvard citation no brackets|Kellerman|1993|p=140}}) and maintain their embassies in other cities such as Tel Aviv, [[Ramat Gan]], and [[Herzliya]] (see the [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/is.html CIA Factbook] and [http://www.un.org/Depts/Cartographic/map/profile/israel.pdf Map of Israel]). The U.S. Congress subsequently adopted the [[Jerusalem Embassy Act]], which said that the U.S. embassy should be relocated to Jerusalem and that it should be recognized as the capital of Israel. However, the US Justice Department Office of Legal Counsel concluded that the provisions of the act "invade exclusive presidential authorities in the field of foreign affairs and are unconstitutional". Since passage of the act, all Presidents serving in office have determined that moving forward with the relocation would be detrimental to U.S. national security concerns and opted to issue waivers suspending any action on this front. The [[Palestinian Authority]] sees [[East Jerusalem]] as the capital of a [[Proposals for a Palestinian state|future Palestinian state]]. The city's final status awaits future negotiations between Israel and the Palestinian Authority (see [http://www.pij.org/details.php?id=460 "Negotiating Jerusalem," Palestine–Israel Journal]). See [[Positions on Jerusalem]] for more information.</ref><ref>{{cite web|url=http://www.knesset.gov.il/laws/special/eng/basic10_eng.htm |title=''Basic Law: Jerusalem, Capital of Israel'' |publisher=Knesset.gov.il |date= |accessdate=2013-10-14}}</ref> இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் [[யூதர்]]கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.<ref name="cbsmonth" /><ref name="population_stat">{{cite web |url=http://www.jewishvirtuallibrary.org/jsource/Society_&_Culture/newpop.html |title=Latest Population Statistics for Israel |month=April |year=2013 |publisher=Jewish Virtual Library |accessdate=21 April 2013}}</ref> இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,<ref>{{cite news |title=The Black Hebrews of Israel |first=Stephanie |last=Rice |url=http://www.globalpost.com/dispatch/israel-and-palestine/090430/israels-black-hebrews |newspaper=GlobalPost |date=4 May 2009 |accessdate=12 August 2012}}</ref> ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.
|