இஸ்ரேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 186:
[[படிமம்:Israel topo en.jpg|thumb|left|180px|இசுரேல் இட அமைப்பு நிலப்படம்]]
[[படிமம்:TelAviv-Beach2.jpg|thumb|right|180px|ஞாயிறு மறைவில் [[டெல் அவீவ்]] நகரில் ஒரு கரை]]
இசுரேலுக்கு வடக்கில் [[லெபனான்]], கிழக்கில் [[சிரியா]], [[ஜோர்தான்]], மற்றும் [[மேற்குமேற்குக் கரை]], தென்மேற்கில் [[எகிப்து]] மற்றும் [[காசா கரை]] ஆகிய நாடுகளும் பகுதிகளும் அமைந்தன. மேற்கில் [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடலும்]] தெற்கில் [[அக்காபா விரிகுடாவிலும்]] கடற்கரைகள் உள்ளன.
 
1967ல் நிகழ்ந்த [[ஆறுநாள் போர்|ஆறுநாள் போரில்]] இசுரேல் யோர்தானைச்சேர்ந்த மேற்குக்கரை (West Bank) சிரியாவைச் சேர்ந்த [[கோலான் குன்றுகள்]] (Golan Heights), எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது. [[1982]]வுக்கு முன் பல படையினர்களும் குடியேற்றவர்களும் [[சைனை மூவலந்தீவு|சைனை]]விலிருந்து திரும்பப்பெற்றுள்ளது. மேற்குக்கரை, காசா கரை, கோலான் குன்றுகள் ஆகிய பகுதிகளின் நிலைமையை இன்று வரை முடிவு செய்யவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/இஸ்ரேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது