இசுரேலின் நடுவண் புள்ளியியல் துறையின் மே 2006 ஆம் ஆண்டின் கணக்குப்படி இசுரேஇல்இசுரேலில் 7 மில்லியன் உள்ளனர். அவற்றில் 77% மக்கள் யூதர்கள், 18.5% அராபியர்கள், 4.3% மற்ற இனத்தவர்..<ref name="pdf2">{{cite web| url=http://www1.cbs.gov.il/shnaton56/st02_01.pdf| title=Population, by religion and population group| accessdate=2006-04-08| first =Government of Israel| last =Central Bureau of Statistics}} {{PDFlink}}</ref> யூதர்களில் 68% மக்கள் இசுரேலில் பிறந்தவர்கள் (இவர்களை சபரா என்பர்), அல்லது ஐரோப்பாவில் இருந்து குடியேறியவர் (இவர்கள் ஓலிம் எனப்படுபவர்), 22% மக்கள் ஐரோப்பாவில் இருந்தும் அமெரிக்கவில் இருந்தும் வந்து குடியேறியவர், 10% ஆசியா-ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்.<ref name="pdf3">{{cite web| url=http://www1.cbs.gov.il/shnaton56/st02_24.pdf| title=Jews and others, by origin, continent of birth and period of immigration| accessdate=2006-04-08| first =Government of Israel| last =Central Bureau of Statistics}} {{PDFlink}}</ref>