கிழக்கு சாவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் கிழக்கு ஜாவா என்பதை கிழக்கு சாவகம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 76:
| footnotes =
}}
'''கிழக்கு சாவகம்''' (''East Java'', '''கிழக்கு ஜாவா''', {{lang-id|Jawa Timur}}, [[சாவகம் (மொழி)|சாவகம்]]: Jåwå Wétan)<ref>Piwulang Basa Jawa Pepak, S.B. Pramono, hal 148, 2013</ref> என்பது [[இந்தோனேசியா]]வின் ஒரு நுவாக மாகாணம் ஆகும். [[சாவகம் (தீவு)|சாவகத் தீவின்]] கிழக்கே அமைந்துள்ள இம்மாகாணத்தில் [[மதுரா (தீவு)|மதுரா]], கங்கியன், மாசாலெம்பு ஆகிய தீவுகள் வடக்கு மற்றும் கிழக்கே அமைந்துள்ளன. இதனஇதன் தலைநகர் [[சுராபாயா]] இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமும், முக்கிய தொழில் மையமும் ஆகும்.
 
கிழக்கு சாவகத்தின் பரப்பளவு 47,800&nbsp;கிமீ<sup>2</sup> ஆகும். 2010 கணக்கெடுப்பின் படி இங்கு 37,476,757 பேர் வாழ்கின்றனர். இது இந்தோனேசியாவின் இரண்டாவது அதிகூடிய மக்கள்தொகை உள்ள மாகாணம் ஆகும். 2014 சனவரி கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 38,529,481 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_சாவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது