வங்காளதேச விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி free image
வரிசை 33:
 
== நிகழ்வுகள் ==
இப்போர் நடைபெறும்பொழுது [[இந்தியா|இந்திய]] இராணுவமும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] முக்தி பாஹினியுக்குபாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் [[ஐக்கிய அமெரிக்கா]]வும் [[சீன மக்கள் குடியரசு|சீனாவும்]] பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது [[செங்கிஸ் கான் நடவடிக்கை|தாக்குதல்]] செய்துமேற்கொண்டது. 1971 இந்தியா-பாகிஸ்தான் போர்]] தொடங்கியுள்ளது. [[இந்திரா காந்தி]] போர் நிலையை கூறி இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தானைபாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. [[டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கல் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.
 
இப்போரில் பல மனித உரிமை மீறுகைகள் நடந்தன என்று தெரிவித்துள்ளது. வங்காளதேச அரசு ஆவணங்கள் பொருந்த 3 [[மில்லியன்]] வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டனர், ஆனால் பாகிஸ்தான் அரசு 26,000 மக்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. மேலும் 200,000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகினர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேச_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது