டில்மா ரூசெஃப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: இற்றை
→‎அரசியல் வாழ்க்கை: *விரிவாக்கம்*
வரிசை 36:
== அரசியல் வாழ்க்கை ==
2000 ஆம் ஆண்டில் கட்சியுடன் முரண்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். 2003 ஆம் ஆண்டில் பிரேசிலின் ஆற்றல் துறை அமைச்சராக அரசுத்தலைவரினால் நியமிக்கப்பட்டார். அரசுத்தலைவர் லூயிசு இனாச்சியோ லூலா ட சில்வா இரண்டு தடவைகள் பதவியில் இருந்து அடுத்து பதவியில் இருந்து விலகுவதை அடுத்து நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக [[2010]] [[அக்டோபர் 31]] இல் 56 விழுக்காடு வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[2011]] [[சனவரி 1]] இல் அரசுத்தலைவராகப் பதவியேற்பார்<ref>[http://www.bbc.co.uk/news/world-latin-america-11662623 Brazil elects Dilma Rousseff as first female president], பிபிசி, நவம்பர் 1, 2010</ref>.
== பணியிடைநீக்க செயற்பாடு ===
ஏப்ரல் 17, 2016இல் பிரேசிலின் கீழவை தில்மா ரூசெபின் மீது அரசு நிதியை கையாண்டதாக குற்றம் சாட்டி பணிநீக்கத்திற்கான சட்டவாக்க செயற்பாட்டைத் துவக்கியது. வாக்கெடுப்பில் ரூசெப்பிற்கு ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 367 வாக்குகளும் விழுந்தன. 342 வாக்குகள் பெற்றால் பணிநீக்கத் தேவையான என்ற நிலையில் 367 வாக்குகள் பெற்றதால் தீர்மானம் கீழவையிலிருந்து செனட் எனப்படும் மேலவைக்கு அனுப்பப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.premiumherald.com/2016/05/11/rousseff-impeachment-vote-brazil-senate-set-decide/|title=Rousseff impeachment vote: Brazil Senate set to decide|date=2016-05-11|website=The Premium Herald|language=en-US|access-date=2016-05-11}}</ref><ref>{{cite web |url=http://www.bbc.com/news/world-latin-america-36069477 |title=Brazil crisis: Rousseff loses lower house impeachment vote |publisher=BBC News}}</ref>
 
மே 12, 2016இல் செனட் ரூசெஃப் மீது பணிநீக்கத்திற்கான விசாரணையை மேற்கோள்ளத் தீர்மானித்தது. இந்த விசாரணை முடிவுறும் வரை குடியரசுத் தலைவராகவிருந்த ரூசெபின் அதிகாரங்களை இடைநீக்கம் செய்தது. இந்த விசாரணை 180 நாட்களுக்குள் முடிவுற வேண்டும். துணைக் குடியரசுத் தலைவர் மிசெல் தெமர் ரூசெபின் பொறுப்புக்களை எடுத்துக் கொண்டுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/டில்மா_ரூசெஃப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது