எல்லைகளற்ற பொறியியலாளர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
தொடுப்பான் வாயிலாக {{சான்றில்லை}}சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{சான்றில்லை}}'''எல்லைகளற்ற பொறியியலாளர்கள்''' (Engineers Without Borders) இலாப நோக்கமற்ற, உலகளாவிய முன்னேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்ட [[அரச சார்பற்ற அமைப்பு]] ஆகும். பொதுவாக இவை [[தன்னார்வலர்]] குழுக்களே ஆகும். [[எல்லைகளற்ற பொறியியலாளர்கள் கனடா]]வே இவற்றுள் பெரியதும் முன்னோடியானதும் எனலாம்.
 
பொதுவாக இவ்வமைப்பு [[பொறியியல்]] மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டு, அடித்தள நிலையில் (grass roots) இயங்குகின்றது. தற்சமயம் இவர்கள் பொதுவாக அடிப்படை வசதிகளை அமைக்க உதவும் [[தகுதொழில்நுட்பம்|தகுதொழில்நுட்பங்களிலேயே]] தங்களது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/எல்லைகளற்ற_பொறியியலாளர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது