"ஜன கண மன" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வரலாறு ==
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் [[இந்திய தேசிய காங்கிரஸ்காங்கிரசு]] மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article648548.ece | title=தேசிய கீதத்துக்கு வயது 100! | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
 
1950-ம் ஆண்டு ஜனவரியில்தான்சனவரியில்தான் "ஜனசன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] டாக்டர் [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திரஇராசேந்திர பிரசாத்தால்]] அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/article882530.ece?service=print | title=இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100 | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
 
== பாடும் முறை ==
*தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
43

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2064457" இருந்து மீள்விக்கப்பட்டது