சாலஞ்சர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 21:
}}
 
'''சாலஞ்சர் விண்ணோடம்''' (''Space Shuttle Challenger'') ('''மீள்விண்கலம்''') என்பது [[நாசா]]வின் [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா விண்ணோட]]த்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் [[ஏப்ரல் 4]], [[1983]] இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் [[ஜனவரி 28]], [[1986]] இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 [[வினாடி]]களில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் [[என்டெவர் விண்ணோடம்]] தயாரிக்கப்பட்டு [[1992]]இல் முதற்தடவையாக ஏவப்பட்டது.
 
==சாலஞ்சர் பயணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாலஞ்சர்_விண்ணோடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது