பி. டி. சீனிவாச அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
* தாம் படித்த அதே புனித சூசையப்ப்ர் கல்லூரியில் விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். விசாகப்பட்டினம் திருமதி ஏ வி.என். கல்லூரியில் முதல்வராக 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
* இவரது வரலாற்று அறிவைக் கண்டுணர்ந்த சென்னைப் பல்கலைக் கழகம் இவரை இந்திய வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியர் பொறுப்பில் பணி யமர்த்தியது. <ref>http://web.archive.org/web/20080422192520/http://www.unom.ac.in/indhis.html</ref>
* பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகம் வரலாறு மற்றும் அரசியல் துறையில் பேராசிரியராகப் பணியமர்த்தியது.
* சீனிவாச அய்யங்கார் வரலாற்றில் புலமை கொண்டவராய் இருந்தபோதிலும் விசய நகரக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
வரிசை 17:
==மேற்கோள்==
தமிழக வரலாற்றறிஞர்கள், இளங்கணி பதிப்பகம்,சென்னை--15
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்திய வரலாற்றாளர்கள்]]
[[பகுப்பு:1863 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பி._டி._சீனிவாச_அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது