அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[File:Arch Museum 46.JPG|thumb|அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும்]]
'''அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார்''' இந்திய [[ஒன்றியப் பிரதேசம்|ஒன்றியப் பிரதேசமான]] சண்டிகாரில் உள்ள [[சண்டிகார்]] நகரத்தில் ரோசு தோட்டத்துக்கு அருகில் உள்ள 10-சி பகுதியில் உள்ளது. 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, உலகப் புகழ் பெற்ற [[கட்டிடக்கலைஞர்|கட்டிடக்கலைஞரான]] [[லீ கொபூசியே]] என்பவரால் வடிவமைக்கப்பட்ட சதுரவடிவான கட்டிடத்தில் அமைந்துள்ளது.
[[File:Government Museum and Art Gallery, Chandigarh..jpg|thumb|அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார்]]
[[File:Chandigarh Architecture Museum, Sector 10-C.jpg|thumb|சண்டிகார் கட்டடக்கலை அருங்காட்சியகம், பிரிவு 10-சி]]
[[File:Arch Museum 16.JPG|thumb|சண்டிகார் கட்டடக்கலை அருங்காட்சியகம்]]
 
'''அரசு அருங்காட்சியகமும் ஓவியக் கூடமும், சண்டிகார்''' ''(Government Museum and Art Gallery)'' [[இந்தியா|இந்திய]] [[ஒன்றியப் பிரதேசம்|ஒன்றியப் பிரதேசமான]] சண்டிகாரில் உள்ள [[சண்டிகார்]] நகரத்தில் ரோசு தோட்டத்துக்கு அருகில் உள்ள 10-சி பகுதியில் உள்ளது. 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, உலகப் புகழ் பெற்ற [[கட்டிடக்கலைஞர்|கட்டிடக்கலைஞரான]] [[லீ கொபூசியே]] என்பவரால் வடிவமைக்கப்பட்ட சதுரவடிவான கட்டிடத்தில் அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும் பின்வரும் பிரிவுகளையும் கொண்டுள்ளது:
 
== வரலாறு ==
 
1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, உலகப் புகழ் பெற்ற [[கட்டிடக்கலைஞர்|கட்டிடக்கலைஞரான]] [[லீ கொபூசியே]] என்பவரால் வடிவமைக்கப்பட்ட 65மீட்டர் x 65மீட்டர் பரப்பளவுள்ள சதுரவடிவான கட்டிடத்தில் அமைந்துள்ளது<ref>http://chdmuseum.nic.in/architecture.html</ref>
 
இந்த அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும் பின்வரும் பிரிவுகளையும் கொண்டுள்ளது:<ref>http://chdmuseum.nic.in/sections.html</ref>
 
* தேசிய வரலாற்று அருங்காட்சியகம்
வரி 8 ⟶ 17:
 
இந்த [[அருங்காட்சியகம்]] [[காப்பாட்சியர்]] (curator) ஒருவரின் கீழ் அருங்காட்சியக ஆலோசனைக் குழுவினரின் உதவியுடன் நிர்வகிக்கப்படுகின்றது. இங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட காட்சிப்பொருட்களில் பெரும்பாலானவை [[சிற்பம்|சிற்பங்கள்]], [[ஓவியம்|ஓவியங்கள்]] போன்ற இந்தியக் கலைப்பொருட்கள் ஆகும். இங்கே இரண்டு அருங்காட்சியகக் [[கடை]]களும், ஒரு [[சிற்றுண்டிச் சாலை]]யும் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
==இவற்றையும் பார்க்கவும்==