செலூக்கஸ் நிக்காத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
}}
[[File:Diadochi.png|thumb|350px|செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசின் வரைபடம்]]
'''முதலாம் செலூக்கஸ் நிக்காத்தர்''' (Seleucus I Nicator) {{lang-grc|Σέλευκος Νικάτωρ}} (கி மு 358 – 281 }}) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] குடும்ப உறுப்பினரும், நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவருமாவார். கி மு 323 இல் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், அவர் கைப்பற்றிய [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலுக்குக்]] கிழக்கே [[அனதோலியாசிரியா]] முதல் தற்கால [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை உள்ள பகுதிகளுக்கு [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசிற்கு]] மன்னரானார்.
 
[[சந்திர குப்த மௌரியர்]] மீதான இரண்டு ஆண்டு காலப் போரின் (கி மு 305-303) முடிவில், செலூக்கஸ் நிக்கோடர், சந்திரகுப்த மௌரியருடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, [[சிந்து ஆறு|சிந்து ஆற்றுச்]] சமவெளியின் [[சிந்து மாகாணம்]] மற்றும் [[பஞ்சாப்]] பகுதிகளை சந்திர குப்த மௌரியருக்கு வழங்கியதுடன், தனது மகளை சந்திரகுப்தருக்கு மணமுடித்து வைத்தார். சந்திரகுப்த மௌரியர், செலூக்கஸ் நிகோடருக்கு ஐநூறு போர் யாணைகளை பரிசாக வழங்கினார். <ref>[http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.01.0239&query=head%3D%23120 Strabo 15.2.1(9)]</ref>
வரிசை 31:
 
==செலுக்கஸ் நிகோடர் ஆண்ட பகுதிகள்==
செலுக்கஸ் நிகோடரும், அவருக்கு பின்வந்த கிரேக்க செலுக்கஸ் நிகோடரின் மரபினரும், செலூக்கசியப் பேரரசின் தற்கால [[பாகிஸ்தான்]], [[ஆப்கானித்தான்]], [[துருக்மேனிஸ்தான்]], [[தஜிகிஸ்தான்]], [[உஸ்பெக்கிஸ்தான்]], [[ஈரான்சிரியா]], [[ஈராக்ஈரான்]], [[இஸ்ரேல்]], [[லெபனான்]], [[பாலஸ்தீனம்]], [[ஜோர்டான்ஈராக்]], [[குவைத்]], [[சவுதி அரேபியா]], [[சிரியா]], [[துருக்கி]] ஆகிய பகுதிகளை ஆண்டனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செலூக்கஸ்_நிக்காத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது