செலூக்கஸ் நிக்காத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
| religion = பண்டைய கிரேக்க சமயம்
}}
 
[[File:Seleuco I Nicatore.JPG|thumb|செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசர்]] செலூக்கஸ் நிக்காத்தரின் சிலை]]
[[File:Diadochi.png|thumb|350px|செலூக்கியப் பேரரசு|முதலாம் செலூக்கஸ் நிக்காத்தர் காலத்திய [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசின் வரைபடம்]]
'''முதலாம் செலூக்கஸ் நிக்காத்தர்''' (Seleucus I Nicator) {{lang-grc|Σέλευκος Νικάτωρ}} (கி மு 358 – 281) [[அலெக்சாண்டர்|அலெக்சாண்டரின்]] குடும்ப உறுப்பினரும், நண்பரும், கிரேக்கப் படைத்தலைவர்களில் ஒருவருமாவார். கி மு 323 இல் அலெக்சாண்டரின் மறைவிற்குப் பின்னர், அவர் கைப்பற்றிய [[ஏஜியன் கடல்|ஏஜியன் கடலுக்குக்]] கிழக்கே [[சிரியா]] முதல் தற்கால [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை உள்ள பகுதிகளுக்கு [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசிற்கு]] மன்னரானார்.
"https://ta.wikipedia.org/wiki/செலூக்கஸ்_நிக்காத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது