"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,958 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(→‎வெளியிணைப்புகள்: வார்புரு சேர்க்கப்பட்டுள்ளது using AWB)
1913 இல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. (பின்னாளில் 1925 இல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் ) தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தாம் தெளிவை அளித்தன.
[[படிமம்:Niels Bohr Institute 1.jpg|thumb|left|நீல்ஸ் போர் நிறுவனம்]]
 
== போர் அனுமானம் <ref>{{cite book|author=G. Venkataraman |title=Quantum Revolution I THE BREAKTHROUGH, Page No: 103}}</ref>==
 
குவாண்டம் இயக்கவியல் பொருத்தமட்டில் வரி நிறமாலை ஒரு சில அனுமானதை அடிபடையாக கொண்டுள்ளது. அவை பின்வருமாறு
 
1. ஒரு அணு ஒரு சில தனித்தனியான ஆற்றல் மட்டங்களில் மட்டுமே இருக்க முடியும். இந்த ஆற்றல் மட்டங்களில் ஏற்படும் வேறுபாடுகளுக்கு தகுந்தவாறு மின்காந்த ஆற்றலை வெளியிடவோ அல்லது உள்ளிளுக்கவோ ஒரு அணுவால் முடியும். இந்த ஆற்றல் மட்டங்களை "நிலையான ஆற்றல் மட்டம்" ( Stationary states ) என்று அழைக்கப்படும்.
 
2. இந்த ஆற்றல் மாற்றங்களால் ஏற்படும் மின்காந்த அலையின் அதிர்வு ஒரு குறிபிட்ட எண் மட்டுமே! இதன் பின்வரும் சமன்பாட்டின் மூலம் அறியலாம்.
 
<math>E_2-E_1=hf </math>
 
இங்கு
 
h = என்பது ப்ளங் மாறிலி
 
f = மின்காந்த அலையின் அதிர்வு எண்
 
இந்த உள்ளார்ந்த அறிதல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
== குடும்பம் ==
[[படிமம்:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|வலது|இளமையில் நீல்ஸ் போர்]]
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2064958" இருந்து மீள்விக்கப்பட்டது