"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
1. ஒரு அணு ஒரு சில தனித்தனியான ஆற்றல் மட்டங்களில் மட்டுமே இருக்க முடியும். இந்த ஆற்றல் மட்டங்களில் ஏற்படும் வேறுபாடுகளுக்கு தகுந்தவாறு மின்காந்த ஆற்றலை வெளியிடவோ அல்லது உள்ளிளுக்கவோ ஒரு அணுவால் முடியும். இந்த ஆற்றல் மட்டங்களை "நிலையான ஆற்றல் மட்டம்" ( Stationary states ) என்று அழைக்கப்படும்.
 
2. இந்த ஆற்றல் மாற்றங்களால் ஏற்படும் மின்காந்த அலையின் அதிர்வு ஒரு குறிபிட்ட எண் மட்டுமே! இதன்இதனை பின்வரும் சமன்பாட்டின் மூலம் அறியலாம்.
 
<math>E_2-E_1=hf </math>
 
இந்த உள்ளார்ந்த அறிதல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
 
== குடும்பம் ==
[[படிமம்:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|வலது|இளமையில் நீல்ஸ் போர்]]
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2064960" இருந்து மீள்விக்கப்பட்டது