இந்தோ-பார்த்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் இந்தோ-பார்த்தியன் பேரரசு என்பதை இந்தோ-பார்த்தியப் பேரரசு எ...
No edit summary
வரிசை 9:
|era =பண்டைய வரலாறு
|status =
|event_start = [[கோண்டபோரஸ்|முதலாம் கோண்டபோரஸ்]]
|year_start = கி மு 12
|date_start =
வரிசை 38:
'''இந்தோ-பார்த்தியன் பேரரசு''' (''Indo-Parthian Kingdom'', ஆண்ட காலம்: கி மு 12 - கி பி 130) [[நடு ஆசியா]]விலிருந்து வந்த கோண்டபோரஸ் வமிசத்தவர்கள் தற்கால [[இந்தியா|இந்திய]] மற்றும் [[பாகிஸ்தான்]] நாட்டின் [[சிந்து மாகாணம்|சிந்து]], [[பஞ்சாப்]], மற்றும் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு பகுதிகளை]] வெற்றி கொண்டு, [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]], [[தக்சசீலா]] மற்றும் [[காபூல்]] நகரங்களை தலைநகராகக் கொண்டு கி மு 12 முதல் கி பி 130 வரை ஆண்ட அரசாண்டவர்கள்.
 
கி மு 12 இல் [[இந்தோ-பார்த்தியன் பேரரசை நிறுவியவர் முதலாம் கோண்டபோரஸ் ஆவர்.<ref>[http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/0001_0099/gondopharescoins/gondopharescoins.html Gondophares I]</ref>
 
[[பார்த்தியா]] பேரரசின் போது இந்தோ-பார்த்திய பேரரசு தற்கால இந்திய - பாகிஸ்தான் - ஆப்கான் உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட அரசாகும். இப்பேரரசின் மக்கள் [[சரத்துஸ்திர சமயம்|சரத்துஸ்திரம்]], [[பௌத்தம்]], [[இந்து சமயம்]], பண்டைய கிரேக்க சமயத்தை பின்பற்றினாலும், அரசகுலத்தினர் சரத்துஸ்திர சமயத்தையே பின்பற்றினர். மக்கள் [[அரமேயம்]], [[கிரேக்க மொழி|கிரேக்கம்]], [[பாலி மொழி|பாலி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழிகளை பேசினர்.
 
== இந்தோ-பார்த்தியன் ஆட்சியாளர்கள் ==
* [[கோண்டபோரஸ்|முதலாம் கோண்டபோரஸ்]] கி மு 20 முதல் கி பி 1 வரை [http://www.grifterrec.com/coins/par_rel/print/i_gondopharesI.jpg Coin]
* இரண்டாம் கோண்டபோரஸ் கி பி 1 முதல் கி பி 20 முடிய [http://www.grifterrec.com/coins/par_rel/print/i_sarpedones.jpg Coin]
* முதலாம் அப்டகாசஸ் [http://www.grifterrec.com/coins/indoparthian/i_ipr_abdagases_o.jpg Coin]
"https://ta.wikipedia.org/wiki/இந்தோ-பார்த்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது