இ. பெரியசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஐ._பெரியசாமி.jpg" நீக்கம், அப்படிமத்தை Steinsplitter பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளா...
ஐ. பெரியசாமி-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
வரிசை 1:
#வழிமாற்று [[ஐ. பெரியசாமி]]
'''திண்டுக்கல் ஐ. பெரியசாமி''' எனப்படும் '''ஐ. பெரியசாமி (I. Periyasamy)''' என்பவர் ஒரு [[தமிழகம்|தமிழக]] அரசியல்வாதி மற்றும் தமிழகத்தில் 2006-2011 ஆண்டு காலத்தில் நடந்த [[தி.மு.க.]] ஆட்சியில்  வருவாய்த்துறை மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர். இவர் தமிழகத்தின் [[வத்தலக்குண்டு|வத்தலகுண்டுவில்]]  6 சனவரி 1953 அன்று பிறந்தவர்.<ref>[http://www.assembly.tn.gov.in/disp_ind.asp?prof_id=196 Periyasamy profile in TN government website]</ref>
 
== அரசியலும் வாழ்வும் ==
* 1986-1991 வத்தலகுண்டு ஒன்றிய தலைவர்
* 1989-1991 மற்றும் 1996-2001 தமிழக சட்டமன்ற உறுப்பினர்
* 2006-2011 காலகட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர்              
* ,இரண்டு மகன்கள், மூத்தமகன் ஐ.பி. செந்தில் குமார், சேலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர், ரசியல் ஈடுபாடு உடையவர்.  இளைய மகன் ஐ. பி. பிரபு , 27, இளம் தொழில்முனைவர்
* 2011-2016 காலகட்டத்தில் ஆத்தூர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இ._பெரியசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது