மரியானா அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{coord|11|21|N|142|12|E|display=title}}
[[படிமம்:Marianatrenchmap.png|right|200px|thumb|மரியானா அகழின் அமைவிடம்]]
'''மரியானா அகழி''' (இலங்கை வழக்கு: '''மரியானா ஆழி''', ஆங்கிலம்:Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். [[புவிமேலோடு|புவிமேலோட்டில்]] உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 [[மீட்டர்]]கள்<ref name=kaiko>{{cite web|url=http://web-japan.org/atlas/technology/tec03.html|title=Japan Atlas: Japan Marine Science and Technology Center|accessdate=2007-07-04}}</ref> (35,840 [[அடி (அலகு)|அடி]]கள்; 6.78 [[மைல்]]கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[மரியானா தீவுகள்|மரியானா தீவுகளுக்குத்]] தெற்கிலும், கிழக்கிலும் [[குவாம்|குவாமுக்கு]] அருகில் அமைந்துள்ளது. <ref>[http://www.bbc.com/tamil/global/2016/05/160511_oceanvt மரியானா அகழி என்னும் ஆழ்கடல் உலகம் - காணொலிக் காட்சி]</ref>
 
[[இசு-போனின்-மரியானா வளைவு|இசு-போனின்.மரியானா வளைவின்]] ஒரு பகுதியான இந்த அகழி, [[பசிபிக் புவிப்பொறைத் தட்டு]]ம், சிறிய [[மரியானா புவிப்பொறைத் தட்டு]]ம் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 [[பாசுக்கல் (அலகு)|மெகாபாசுக்கல்]] ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது [[வளிமண்டல அமுக்கம்|வளிமண்டல அமுக்கத்திலும்]] 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மரியானா_அகழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது