அலை–துகள் இருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
இருமைத் தன்மை என்னும் எண்ணக்கரு, [[ஒளி]], [[பொருள்]] என்பன தொடர்பாக 1600 களில், [[கிறிஸ்டியன் ஹூய்கென்]], [[ஐசாக் நியூட்டன்]] ஆகியோரால் ஒன்றுக்கொன்று எதிரான இரு கொள்கைகள் முன்வைக்கப் பட்டபோது இடம்பெற்ற விவாதங்களின் அடிப்படையில் உருவானது. [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[லூயிஸ் புரோக்லீ]] ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவாக தற்கால [[அறிவியல் கொள்கை]]கள் எல்லாப் பொருட்களும், அலை, துகள் இயல்புகள் இரண்டையும் கொண்டுள்ளன என ஏற்றுக்கொள்கின்றன. இத் தோற்றப்பாடுகள் அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமன்றி, அணுக்கள், மூலக்கூறுகள் போன்ற கூட்டுத் துகள்களுக்கும் பொருந்துவதாக அறியப்பட்டுள்ளது.
 
''லூயிஸ் டி ப்ரோக்லி'' 1924-லில் அலை-துகள்களின் இருமை (duality) பண்பை பற்றிய தனது கருத்தினை முதன்முதலாக ''பிரெஞ்சு அகடெமி''இல் கோடிட்டுக்காட்டினர். குறிப்பாக ஒரு குறிபிட்ட [[நிறை]] "m" கொண்ட துகள், ஒரு குறிபிட்ட [[திசை வேக]]த்தில் "v" சென்றால் அது ஒரு அலை போன்று, "λ" [[அலைநீளம்]] கொண்டு நடந்துகொள்ளும் என்று கூறினார். இதை பின்வரும் சமபாட்டின் மூலம் குறிக்கலாம்.
 
<big>λ = h/(mv)</big>
"https://ta.wikipedia.org/wiki/அலை–துகள்_இருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது