குற்றியலுகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் மென்றொடர்க் குற்றியலுகரம் என்பதை குற்றியலுகரம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''குற்றியலுகரம்''' என்பது ஒரு [[தமிழ்]]ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். '''குற்றியலுகரம்''' என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
வரிசை 24:
# வன்றொடர்க் குற்றியலுகரம்
# மென்றொடர்க் குற்றியலுகரம்
# [[இடைத்தொடர்க் குற்றியலுகரம்]]
இவை அனைத்தும் மொழியின்(சொல்லின்) இறுதியில் வரும் குற்றியலுகரங்கள்.
 
வரிசை 53:
மென்றொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு,சு,டு,து,பு,று) [[மெல்லினம் (எழுத்து)|மெல்லின]] [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு மெல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவதே மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.
 
===மொழிமுதல்இடைத்தொடர்க் குற்றியலுகரம்===
இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. செய்து, சார்பு, சால்பு, மூழ்கு போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) இடையின [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ய், ர், ல், வ், ழ், ள்) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு இடையின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.
 
==மொழிமுதல் குற்றியலுகரம்==
பொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும்.
* பா'''கு''' + '''இ'''னிது என்னும்போது பாகு என்பது பா'''க்''' என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் '''பாகினிது''' என முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/குற்றியலுகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது