அலை–துகள் இருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[இயற்பியல்]], [[வேதியியல்]] ஆகிய துறைகளில், '''அலை-துகள் இருமை''' அல்லது '''அலைகளின் இருமை நிலை''' (''wave–particle duality'') என்றால் எல்லாப் பொருட்களும் (அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளும்) [[அலை]] போன்ற தன்மையும் , [[துகள்]] போன்ற தன்மையும் கொண்டிருப்பன என்ற [[கருத்துரு]] ஆகும். [[குவாண்டம் பொறிமுறை]]யின் மையக் கருத்துருவான இது, ''அலை'', ''துகள்'' என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/அலை–துகள்_இருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது