சூபா புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = Eudicots[[மெய்வித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = Rosids
|ordo = Fabales
வரிசை 14:
|binomial = Leucaena leucocephala
|binomial_authority = (Jean-Baptiste Lamarck) Hendrik de Wit<ref name="GRIN">{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?21959 |title=''Leucaena leucocephala'' (Lam.) de Wit |work=Germplasm Resources Information Network |publisher=United States Department of Agriculture |date=1995-03-24 |accessdate=2010-01-18}}</ref>
|synonyms = ''Leucaena glauca'' <small>([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[George Bentham|Benth.]]</small><ref name="GISB">{{cite web |url=http://www.invasivespecies.net/database/species/ecology.asp?si=23&fr=1&sts=sss&lang=EN |title=Leucaena leucocephala (tree) |work=Global Invasive Species Database |publisher=Invasive Species Specialist Group |accessdate=2010-01-18}}</ref><br />
|synonyms =
''[[Mimosa]] glauca'' <small>L.</small><br />
''[[Acacia]] glauca'' <small>Willd.</small>
|}}
[[படிமம்:Leucaena leucocephala MHNT.BOT.2011.3.71.jpg|thumb|right|Leucaena leucocephala – Museum specimen]]
'''சூபா புல்''' அல்லது '''இபில்-இபில்''' (Leucaena leucocephala) மரவகை தீவனப் பயிராகும். இது சவுண்டல் அல்லது கூபா புல் என்றும் அழைக்கப்படுகிறதுஅழைக்கப்படும் இது சிறிய, விரைவான வளர்ச்சியைக் கொண்ட தொட்டாச்சுருங்கிக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது<ref>{{cite news | url=http://www.dinamani.com/tamilnadu/article1236016.ece?service=print | title=பண்ணை அமைத்து கறவை மாடு வளர்த்தால் லாபம் | work=தினமணி | date=30 செப்டம்பர் 2010 | accessdate=4 மார்ச் 2016 | author=ந. குப்பன்}}</ref><ref>{{cite news | url=http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=8019&ncat=7 | title=சின்னச்சின்ன செய்திகள் | work=தினமலர் | date=23 நவம்பர் 2011 | accessdate=4 மார்ச் 2016 | author=டாக்டர் கு. சௌந்தரபாண்டியன்}}</ref>. சூபா புல், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரமாகும்<ref>{{cite news | title=மரபு சாரா தீவனங்கள் - நவீன தொழில்நுட்பம் | work=தினமலர்-விவசாய மலர் | date=22 சனவரி 2013 | accessdate=4 மார்ச் 2016 | author=டாக்டர் கு. சௌந்தரபாண்டியன்}}</ref> நீர்ப்பாசனம் இருக்கும் இடங்களில், தூய சூபாபுல் ரகம் ஒரு எக்டேரில் 80-100 டன் அளவிற்கு பசுந்தீவனத்தினைக் கொடுக்கும்<ref>{{cite web | url=http://agritech.tnau.ac.in/ta/expert_system/sheepgoat/Fodder%20production%20for%20Sheep%20and%20Goat.html#III | title=தீவன உற்பத்தி: மரவகை தீவனப் பயிர்கள் | publisher=தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் | accessdate=4 மார்ச் 2016}}</ref>.
 
இது தெற்கு [[மெக்சிக்கோ]] மற்றும் வடக்கு [[நடு அமெரிக்கா]], ([[பெலீசு]] மற்றும் [[குவாத்தமாலா]]) ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.<ref name="GRIN" /><ref name = Hughes>{{cite book | last = Hughes | first = Colin E. | authorlink = Colin E. Hughes | title = Monograph of Leucaena (Leguminosae-Mimosoideae) | series = Systematic botany monographs v. 55 | year = 1998 | isbn = 0-912861-55-X }}</ref> ஆயினும் அயனமண்டல நாடுகள் எங்கனும் இயற்கையாக வளர்கின்றது. இது white leadtree,<ref>{{cite web |url=http://plants.usda.gov/java/profile?symbol=LELE10 |title=PLANTS Profile for ''Leucaena leucocephala'' (white leadtree) |work=PLANTS Database |publisher=United States Department of Agriculture |accessdate=2009-09-19}}</ref> ''jumbay'', மற்றும் white popinac.<ref name=BPI>[http://www.bpi.da.gov.ph/Publications/mp/html/i/ipil-ipil.html Ipil-ipil, ''Leucaena glauca''], BPI.da.gov.ph</ref> எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது இது [[கிரேக்கம் (மொழி)|கிரெக்க மொழியில்]] யில் இருந்து வருவிக்கப்பட்ட பெயரான λευκό, "வெள்ளை" என்ற பொருளையும் κέφαλος, "தலை", என்றும் பொருள் தருவதாக இதன் [[மலர்]] அழைக்கப்படுகின்றது.<ref name="WAC">{{cite web |url=http://www.worldagroforestrycentre.org/SEA/Products/AFDbases/AF/asp/SpeciesInfo.asp?SpID=1069 |title=Leucaena leucocephala |work=AgroForestryTree Database |publisher=World Agroforestry Centre |accessdate=2010-01-18}}</ref> இந்தியாவில் 'சுபாபூல்' என வழங்கப்படுகின்றது. இபில்-இபில் [[விறகு]], [[நார்]] மற்றும் [[விலங்கு]]த் [[தீனி]] ஆகவும் பயன்படும்.
 
== பயன்கள் ==
1970-1980களில் பன்முகப் பயன்பாடுகொண்ட அதிசயமான தாவரமாக இது அறிமுகமானது.<ref name="fao.org">[http://www.fao.org/ag/AGP/AGPC/doc/Publicat/Gutt-shel/x5556e06.htm Gutteridge, Ross C., and H. Max Shelton. 1998. ''Forage Tree Legumes in Tropical Agriculture''. Tropical Grassland Society of Australia, Inc., 2.1 "Leucaena leucocephala – the Most Widely Used Forage Tree Legume"]</ref> இது காலநடைகளுக்கான தீனியாக முன்னேற்றப்பட்ட அதே வேளை இது சில இடங்களில் களை போல பல்கிப் பெருகியதால் முரண்பாடான தாவரமாகவும் பார்க்கப்பட்டது.<ref name="GISB" />
 
==மேற்கோள்கள்==
வரி 23 ⟶ 31:
{{தீவனப் பயிர்கள்}}
 
[[பகுப்பு:தாவர வகைகள்]]
[[பகுப்பு:வேளாண்மை]]
"https://ta.wikipedia.org/wiki/சூபா_புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது