மொரார்ஜி தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jayarathinaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் தலைவர்கள்
| name=மொரார்ஜிமொரார்சி தேசாய்
| image=Morarji Desai 1978.jpg
| order=6வது [[இந்தியப் பிரதமர்]]
வரிசை 18:
}}
 
'''மொரார்ஜிமொரார்சி ரன்சோதிஜிரன்சோதிசி தேசாய்''' ([[இந்தி]]; मोरारजी रणछोडजी देसाई [[குஜராத்திகுசராத்தி]]: મોરારજી રણછોડજી દેસાઈ) (பிறப்பு 29 பிப்ரவரி 1896 - இறப்பு 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான [[பாரத ரத்னா]]வையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
 
== இளமைக் காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/மொரார்ஜி_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது