இராதானாத் சிக்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் ராதாநாத் சிக்தர் என்பதை இராதானாத் சிக்தார் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 16:
| parents = திதுராம் சிக்தார் (தந்தை)<ref>http://www.scienceandculture-isna.org/may-june-2014/05%20Art_Radhanath%20Sikdar%20First%20Scientist...by_Utpal%20Mukhopadhyay_Pg.142.pdf</ref>
}}
'''இராதானாத் சிக்தார்''' (Radhanath Sikdar) என்பார் [[எவரெஸ்ட்]]டின் உயரத்தை முதன்முதலாக சுமார் 8,848 மீட்டர் என்று கணித்த, 19-ம் நூற்றாண்டில் (1813 - 1870) வாழ்ந்த, வங்காளத்தைச் சேர்ந்த இந்திய கணித இயல் அறிஞர். இதற்குப் பிறகே எவரெஸ்ட் சிகரமானது உலகின் மிகப்பெரியதென உலகத்தின் பிற ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
[[கொல்கத்தா]]விலே உள்ள இன்று பிரெசிடென்சிக் கல்லூரி என்று அழைக்கப்படும் பழைய இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். வங்காளத்துப் பெண்கள் கல்வியில் சிறப்பதற்காகவும், நல்லுரிமைப் பெற்று விளங்குவதற்காகவும் ''மாசிக் பத்திரிக்கா'' என்னும் இதழைத் தொடங்கினார். 1840 ஆம் ஆண்டு '' மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தில்'' சேர்ந்தார். 1852 ஆம் ஆண்டு கொடுமுடி-15ன் உயரம் 8,848 மீ என்று கணித்தார். அதுவே இன்று எவரெஸ்ட் என்னும் பெயர் பெற்ற கொடுமுடி. ஏப்பிரல் 10, 1802ல் சென்னையிலே தொடக்கப்பட்ட '' மாபெரும் முக்கோணமுறை நில அளவீடு திட்டத்தின்'' நினைவாக, இந்திய அஞ்சல் நிறுவனம், 'சூன் 27, 2004ல் சென்னையில் ஒரு சிறப்பு [[அஞ்சல் தலை]] வெளியிட்டது. இதில் திரு இராதானாத் சிக்தார் படமும், திரு நைன் சிங்கு (இவரும் நில அளவீட்டில் முன்னணியில் பங்களித்தவர்) படமும் இடம் பெற்றிருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/இராதானாத்_சிக்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது