மம்தா பானர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 64:
}}</ref>.
===2011 சட்டப்பேரவைத் தேர்தல்===
2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுவந்த [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இடதுசாரி முன்னணி அரசினை]] வீழ்த்தினார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசு 294 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 184 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் 227 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளதுபிடித்தது.
 
மே 20, 2011 அன்று [[மேற்கு வங்காளம்|மேற்குவங்க]] [[முதலமைச்சர்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார்.
 
===[[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)]]===
2016 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரிணாமுல் காங்கிரசு]] கட்சி '''211''' தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.தொடர்ந்து இரண்டாவது முறையாக [[மேற்கு வங்காளம்|மேற்குவங்க]] [[முதலமைச்சர்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மம்தா_பானர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது