"அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Updated All India Trinamool Congress party logo.)
 
2004-ல் [[தேசியவாத காங்கிரசு கட்சி]]யிலிருந்து விலகிய [[பி.ஏ.சங்மா]] தன் ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
 
===2011 சட்டப்பேரவைத் தேர்தல்===
2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுவந்த [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இடதுசாரி முன்னணி அரசினை]] வீழ்த்தியது.திரிணாமுல் காங்கிரசு 294 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 184 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் 227 இடங்களைப் பிடித்தது.
மே 20, 2011 அன்று [[மம்தா பானர்ஜி]] [[மேற்கு வங்காளம்|மேற்குவங்க]] [[முதலமைச்சர்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார்.
 
===[[மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)]]===
2016 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|திரிணாமுல் காங்கிரசு]] கட்சி '''211''' தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக [[மம்தா பானர்ஜி]] [[மேற்கு வங்காளம்|மேற்குவங்க]] [[முதலமைச்சர்|முதலமைச்சராகப்]] பொறுப்பேற்றார்.<ref>{{cite news|title=NDTV Live Results|url=http://www.ndtv.com/elections|accessdate=19 May 2016}}</ref><ref>http://infoelections.com/infoelection/index.php/kolkata/180-wbresult2011.html</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2066623" இருந்து மீள்விக்கப்பட்டது