அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing file:AbuDhabi' 1968.jpg with commons image file:AbuDhabi'1968.jpg
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[Image:Stamp Abu 1967 40f-170px.jpg|right|170px|thumb|[[சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான்]], 1967.]]
'''அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்''' என்னும் இக் கட்டுரை, ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு முன்னர் அபுதாபி அமீரகத்தில் வெளியிடப்பட்ட [[அஞ்சல்தலை]]கள், அந்த அமீரகத்தின் [[அஞ்சல் வரலாறு]] என்பன தொடர்பானது ஆகும். 1964 ஆம் ஆண்டிலேயே அபுதாபியில் முதன் முதலாக அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.