"தமிழ் எழுத்து முறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
==தமிழ் எழுத்துகளின் வரலாறு==
[[Image:History of Tamil Script.jpg|தமிழ் எழுத்துக்களின்எழுத்துகளின் வரலாறு|thumb|250 px]]
{{See also|தமிழ்ப் பிராமி|வட்டெழுத்து}}
தமிழ் எழுத்து ஏனைய [[பிராமிய குடும்பம்|பிராமிய குடும்ப]] எழுத்துகள் போன்று [[பிராமி எழுத்துமுறை|பிராமி எழுத்துமுறையில்]] இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது.<ref name="Mahadevan 2003 p=173">{{Harvnb|Mahadevan|2003|p=173}}</ref> தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் [[அசோக பிராமி]]யை ஒத்த எழுத்துகளை ஆய்வாளர்கள் [[தமிழ்ப் பிராமி]] அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல அம்சங்களில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்ககாலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2066697" இருந்து மீள்விக்கப்பட்டது