ஒளியணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 48:
தமிழில் ஒளியணு, சக்திச்சொட்டு மற்றும் ஒளியன் என அழைக்கப்படுகிறது.
 
== ஒளியணுவின் குணம் <ref>{{cite book|author=G. Venkataraman |title=Bose and His Statistics, Page No: 47, Universities Press, 1997}}</ref> ==
 
[[ஒளியணு]] [[மின்காந்த அலை]]களின் தொகுப்பு அல்லது [[குவாண்டம்]] என்று அழைப்பர். அதன் குணங்கள் பின்வருமாறு.
 
1. ஒளியணு ஒரு குறிபிட்ட [[அதிர்வெண்]] (frequency) "'''ν'''" மற்றும் குறிபிட்ட [[அலை திசையன்]] (wave vector) "'''k'''" கொண்டிருக்கும்.
 
2. அலை திசையன் ஒரு [[திசையன்]] (vector). இதன் திசை ஒளியணு செல்லும் [[திசை]]யை குறிக்கும்.
 
3. அலை திசையன் அளவை கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.
 
'''k = 2π/λ'''
இங்கு
'''λ=c/ν''', [[அலைநீளம்]] (wave length)
'''c''' என்பது ஒளியின் [[வேகம்]] (velocity of light).
 
4. இதன் [[ஆற்றல்]] (energy) "'''E'''" கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.
 
'''E = hν'''
இங்கு
'''h''' என்பது [[பிளான்க் மாறிலி]]
'''ν''' என்பது ஒளியின் அதிர்வெண்.
 
5. ஒளியணுவின் [[உந்தம்]] (momentum) கீழ் கொடுக்கப்பட்ட சமன்பாடு மூலம் குறிப்பிடலாம்.
 
'''p = ħk''' அல்லது '''p = hν/c'''
இங்கு
'''ħ = h/2π'''
 
6. ஒளியணுவின் ஓய்வு நிலையில் அதன் [[நிறை]] புஜ்ஜியமாகும். இருபினும் ஒளியணுவிற்கு [[உந்தம்]] உண்டு.
 
7. ஒளியணுவிற்கு [[சுழற்சி கோண உந்தம்]] (spin angular momentum) உண்டு.
 
== திருவாசகத்தில் ஒளியணு ==
"https://ta.wikipedia.org/wiki/ஒளியணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது