பேச்சு:ஜெ. ஜெயலலிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தவறான முன்னிலையாக்கம்: *எழுத்துப்பிழை திருத்தம்*
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'ஜெ. ஜெயலலிதா'வை 'ஜ.ஜெயலலிதா' ஆக மாற்றுமாறு பரிவு. அவர் பெயர் ஜயராமன் ஜயலலிதா. ஆங்கில பேச்சை தமிழில் புகுத்தக் கூடாது.--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 11:52, 14 பெப்ரவரி 2007 (UTC)
 
ஜெ. ஜெயலலிதா வை செ. செயலலிதா என மாற்றவேண்டும் தமிழ் விக்கிப்பீடியா வட எழுத்துக்களை பாவிக்கும் விதம் நகைப்புக்குரியாதாய் உள்ளது. ஹமீத் என்பதை அமீத் என்று எழுதும் கட்டுரையாளர் சிலர் கிருஷ்ணன் ஐ கிருட்டிணன் என்று எழுதுவதில்லை.
 
ஜெயலலிதா, ஜானகி, ஜக் மோகன் டால்மியா, அஸ்வின், ரஜினிகாந்த், விஜயகாந்த், ஜவஹர்லால் நேரு, போன்ற இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களை வடமொழி கிரந்த எழுத்துக்களையே பாவிக்கும் பிராமண எழுத்தாளர்கள் முஸ்லிம் இஸ்லாமிய பெயர்களை எழுதும்போது மட்டும் தமிழ் பற்று பீறிட திருத்தம் செய்ய ஓடி வருகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு? இதுதான் தமிழ்மொழி நமக்கு கற்றுத்தந்த ஒழுக்கமா? தமிழ் மொழி இந்துக்களுக்கு கட்டுமான மொழியா? தவறிருப்பின் மன்னியுங்கள்
 
jayalalitha, தமிழில் கையெழுத்து இடும்போது ஜெ. ஜெயலலிதா என்று தான் எழுதுகிறார். எனவே வக்கிபீடியாவிலும் அப்படி இருப்பதே கட்டுரைப் பெயரிடல் மரபு--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 13:36, 14 பெப்ரவரி 2007 (UTC)
வரி 72 ⟶ 76:
 
ஜாதி என்பது தமிழ்சொல். தமிழ் அகராதிகளில் போட்டு பாருங்கள்.[http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&display=utf8&table=tamil-lex] . தற்கால தமிழிலக்கியமும் 'ஜாதி'யை பயன்படுத்துகிரது. [http://www.infitt.org/pmadurai/mp204.html]--[[பயனர்:Vij|விஜயராகவன்]] 11:26, 15 பெப்ரவரி 2007 (UTC)
 
 
==தேர்தல்==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஜெ._ஜெயலலிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஜெ. ஜெயலலிதா" page.