இந்திய வான்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Brief that article
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
==வரலாறு ==
பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இந்திய பிரிவாக, ராயல் இந்திய விமானப்படை 8 அக்டோபர் 1932 அன்று தொடங்கப்பட்டது.ஏப்ரல் 1933 அன்று நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் இராயல் இந்திய விமானப்படை தனது முதல் படையணிப்பிரிவை (squadron) தொடங்கியது.இந்தப் பிரிவு பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரி சீசல் பௌசீர் வழிகாட்டுதலில் இயங்கியது.
 
'''இரண்டாம் உலகப் போர்(1939-1945)'''
 
இராண்டாம் உலகப்போரின் போது இராயல் இந்திய விமானப்படை, பர்மாவில் ஐப்பானின் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய கருவியாகப் செயல்பட்டது.மற்றும் அது அரக்கனில் உள்ள ஜப்பான் இராணுவத் தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது.அதோடுமட்டுமல்லாமல், வடக்கு தாய்லாந்தில் அமைந்திருந்த ஜப்பானிய விமானப்படை தளங்களான மே ஹோங் சன், சியாங் மை மற்றும் சியாங் ரேய் மீதும் தன் தாக்குதலை நடத்தியது.
 
==இந்திய வான்படையின் கட்டமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வான்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது