"அருண் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து வி.பி.சிங் தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் சனதா தளம் அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.
 
1999 இல் பி.ஜே.பி. சார்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். [[செக்கோசுலோவாக்கியாசெக்கோசிலோவாக்கியா]] குழுமத்திலிருந்து துப்பாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அருண் நேரு மீது குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.<ref>http://www.ndtv.com/india-news/czech-pistol-case-court-summons-former-union-minister-arun-nehru-498369</ref>
 
ஐரோப்பியா ஆப்பிரிக்கா, தென் கிழக்கு ஆசியநாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பயணம் செய்தார். பிற்காலத்தில் ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். வரலாறு, இலக்கியம், வேளாண்மை போன்ற துறைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067217" இருந்து மீள்விக்கப்பட்டது