"அருண் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
அரசியலில் நுழைவதற்கு முன்பாக ஜென்சன் அண்டு நிக்கல்சன் என்னும் குழுமத்தின் தலைவராக 17 ஆண்டுகள் இருந்தார்.
1984 இல் [[இந்திரா காந்தி]] விருப்பத்திற்கிணங்க காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார். ஏழாவது மக்களவையிலும் எட்டாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.
 
1984 -86 இல் காங்கிரசு நடுவணரசிலும் 1989-90 இல் சனதாதள அரசிலும் அமைச்சராகவும் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067218" இருந்து மீள்விக்கப்பட்டது