"அருண் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
1984 -86 இல் காங்கிரசு நடுவணரசிலும் 1989-90 இல் சனதாதள அரசிலும் அமைச்சராகவும் இருந்தார்.
1987 இல் இராசீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரசிலிருந்து பிரிந்து [[வி. பி. சிங்]] தலைமையில் இருந்த முன்னணியான ஜன மோர்ச்சாவில் அருண் நேரு சேர்ந்தார். 1989 இல் சனதா தளம் அரசு அமையப் பெரும் பங்காற்றினார். 1990 வரை நடுவணரசு அமைச்சராக இருந்தார்.
 
1999 இல் பி.ஜே.பி. சார்பாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். [[செக்கோசிலோவாக்கியா]] குழுமத்திலிருந்து துப்பாக்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அருண் நேரு மீது குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.<ref>http://www.ndtv.com/india-news/czech-pistol-case-court-summons-former-union-minister-arun-nehru-498369</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067221" இருந்து மீள்விக்கப்பட்டது