"சுழற்சி (இயற்பியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== சுழற்சியும் சமச்சீர் தன்மையும்<ref>{{cite book|author= Stephen W.Hawking |title=A Brief History of Time from the Big bang to Black holes, Page No: 70-72}}</ref> ==
 
'''•'''
சுழற்சி=0
 
[[File:01 of spades A.svg|thumb|180px|ஸ்பேடு சீட்டு, சுழற்சி=1]]
 
சுழற்சியை ஒரு பந்து சுழல்வது போல கற்பனை செய்வது உதவாத காரணத்தால், இந்த சுழற்சியை அறிவதில் பல அறிஞ்சர்கள் முற்பட்டனர். ''ஸ்டீபன் ஹாகிங்'' இதை பின்வருமாறு விளக்குகிறார்.
 
'''•'''
சுழற்சி=0
 
[[துகள்]] சுழற்சியை '''பூஜியம்''' (spin=0) என்று எடுத்துக்கொண்டால் அது ஒரு [[புள்ளி]] போன்று தோன்றும். எந்த திசையில் இருந்து இதை பார்த்தாலும் அந்த துகள் ஒரே மாதிரியாக தோன்றும். மாறாக இந்த சுழற்சியை '''ஒன்று''' (spin=1) என்று கொண்டால் அது ஒரு [[அம்பு]] (arrow) போன்று எண்ணலாம். இதற்கு நாம் [[சீட்டு கட்டில்]] உள்ள ''ஸ்பேடு'' சீட்டை (<big>'''♠'''</big>) நினைவு கொள்ளலாம். இந்த '''''பூ'''''வை (''ஸ்பேடை'') வெவ்வேறு [[திசை]]யிலிருந்து பார்த்தால் வெவ்வேறாக தெரியும். இந்த '''''பூ''''' வை (<big>'''♠'''</big>) 360° சுழல செய்தால் மட்டுமே அதன் '''''பூ''''' (<big>'''♠'''</big>) அமைப்பை மீண்டும் பெறமுடியும். இதற்கு மாறாக 90° அல்லது 180° சுற்றினால் நமக்கு '''''பூ''''' (<big>'''♠'''</big>) அமைப்பு பக்கவாட்டிலோ அல்லது தலைகீழகவோ தோன்றும் அல்லவா?
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2067225" இருந்து மீள்விக்கப்பட்டது