தூனிசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
 
'''துனீசியா''' (''Tunisia'', {{lang-ar|تونس}}, '''தூனிசியா'''), என்றழைக்கப்படும் '''துனீசியக் குடியரசு''' (''Tunisian Republic'', {{Rtl-lang|ar|الجمهورية التونسية}} ''அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா''), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் [[மத்திய தரைக் கடல்|மத்திய தரைக் கடலை]] ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கக்]] கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு [[சகாராப் பாலைவனம்]] ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.bbc.com/tamil/global/2016/05/160523_tunisia துனிஷிய மனித உரிமை மீறல்களுக்கான மாற்றக்கால நீதி சாத்தியமா?]
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தூனிசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது