வங்காளதேச வங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox Central bank
|image_1= Bangladesh Bank Logo.svg
|image_title_1 = வங்கியின் சின்னம்
|image_width_1 = 220
வரிசை 14:
|website = http://www.bb.org.bd
|succeeded =
|footnotes = ஆகஸ்டு 2015 வரையிலான கையிருப்பு<br /> source: {{cite news |date=17 August 2015 |title=Bangladesh’s forex reserves cross record $26 billion mark |url=http://bdnews24.com/economy/2015/08/17/bangladeshs-forex-reserves-cross-record-26-billion-mark |newspaper=bdnews24.com |agency=bdnews24.com |archive-url=https://web.archive.org/web/20150910175515/http://bdnews24.com/economy/2015/08/17/bangladeshs-forex-reserves-cross-record-26-billion-mark |archive-date=10 Sep 2015}}
}}
 
'''வ்ங்காளதேசவங்காளதேச வங்கி''', [[வங்காளதேசம்|வங்காளதேசத்தின்]] [[நடுவண் வங்கி]]யாகும். இது [[ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம்|ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியத்தில்]] உறுப்பினர்.
 
== செயல்பாடு ==
இந்த வங்கியின் செயல்பாடுகளாவன:
* நிதிக் கொள்கைகளை உருவாக்கி செயற்படுத்துதல்
வரிசை 26:
* பணத்தாள்களையும், காசுகளையும் அச்சடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு விடுதல்
 
== அமைப்பு ==
இந்த வங்கியின் உயர் அதிகாரியாக ஆளுநர் நியமிக்கப்படுவார். இவரது அலுவலகம் [[டாக்கா]]வில் உள்ள மோதிஜீல் என்ற பகுதியில் இருக்கிறது. இயக்குனர் குழுமத்தின் தலைவராகவும் செயல்படுவார். [[குல்னா]], [[சில்ஹெட்]], [[போக்ரா]], [[ராஜ்ஷாஹி]], [[சிட்டகொங்]] உள்ளிட்ட பட்து இடங்களில் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன.
 
== மேலும் பார்க்க ==
* [[வங்காளதேச பொருளாதாரம்]]
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
== இணைப்புகள் ==
* [http://www.bb.org.bd/ வங்காளதேச வங்கியின் வலைத்தளம்]
 
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேச_வங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது