பாரதிய ஜனதா கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 213:
== மாநிலங்களில் பா.ஜ.க ==
 
[[படிமம்:Indian statesstate governments led by rulingvarious political partyparties.png|right|thumb|பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் காவி நிறத்தில்; தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் பழுப்பு நிறத்தில்]]
 
பா.ஜ.க, அக்டோபர் 2014 நிலவரப்படி எட்டு மாநிலங்களில் ([[குஜராத்]], [[மத்தியப் பிரதேசம்]], [[சத்தீசுகர்|சத்தீஸ்கர்]], [[மகாராட்டிரம்]], [[ஹரியானா]], [[ராஜஸ்தான்]], [[கோவா (மாநிலம்)|கோவா]] மற்றும் [[ஜார்கண்ட்]]) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. [[பஞ்சாப்]] மற்றும் [[நாகாலாந்து]] ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. [[ஒடிசா]]வை பா.ஜ.க, பாரதிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தது. இதற்கு முன் பா.ஜ.க, [[உத்திரப் பிரதேசம்]], [[ராஜஸ்தான்]], [[அருணாசலப் பிரதேசம்]], [[உத்தராகண்ட்]], [[இமாசலப் பிரதேசம்]], [[கர்நாடகா]] மற்றும் [[ஜார்கண்ட்]] ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனதா_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது