சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 26:
| established_title = Admission to Union
| established_date = 26 October 1947
| parts_type = [[மாவட்டம் (இந்தியா)|Districtsமாவட்டம்]]
| parts_style = para
| p1 = [[ஜம்மு காஷ்மீர் மாவட்டப் பட்டியல்|22]]
வரிசை 37:
| government_footnotes = {{ref|leg|[*]}}
| governing_body =
| leader_title = [[ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்|Governorஆளுநர்]]
| leader_name = [[Narinder Nath Vohra]]
| leader_title1 = [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|Chief Ministerமுதலமைச்சர்]]
| leader_name1 = [[மெகபூபா முப்தி]] ([[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி|JKPDP]])
| leader_title2 = [[முதலமைச்சர்]]
| leader_name2 = [[Nirmal Kumar Singh]] ([[பாரதிய ஜனதா கட்சி|BJP]])
| leader_title3 = [[Jammu and Kashmir Legislature|Legislature]]
| leader_name3 = [[ஈரவை முறைமை|Bicameralஈரவை]] (87 + 36 seats)
| leader_title4 = [[பதினைந்தாவது மக்களவை|Parliamentary constituencyமக்களவை]]
| leader_name4 = [[மாநிலங்களவை]] 4 <br /> [[மக்களவை (இந்தியா)]] 6
| leader_title5 = [[இந்திய உயர் நீதிமன்றங்கள்|High Court]]
வரிசை 68:
| blank1_name_sec1 = HDI rank
| blank1_info_sec1 = 17th (2005)
| blank_name_sec2 = [[இந்தியாவில் படிப்பறிவு|Literacyபடிப்பறிவு]]
| blank_info_sec2 = 66.7% (21st)
| blank1_name_sec2 = [[ஆட்சி மொழி]](s)
| blank1_info_sec2 = [[உருது]], [[ஆங்கிலம்|English]]<ref name=langoff50>{{cite web |url=http://nclm.nic.in/shared/linkimages/NCLM50thReport.pdf |title= Report of the Commissioner for linguistic minorities: 50th report (July 2012 to June 2013) |publisher=Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India |page=49|format=PDF| accessdate=14 January 2015}}</ref>
 
| website = {{URL|https://jk.gov.in/jammukashmir/}}
| footnotes =
வரி 83 ⟶ 82:
== வரலாறு ==
சம்மு மற்றும் காசுமீர் பகுதியை முதன்முறையாக [[மொகலாயர்|மொகலாய]] பேரரசர் [[அக்பர்]] [[1586]] ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ், முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காசுமீர் பகுதியை ஆண்டு வந்த [[துருக்கியர்|துருக்கிய]] ஆட்சியாளரான [[யூசூப் கான்]] படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் இராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட [[இந்து]] தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் [[சம்மு (நகர்)|ஜம்மு]] நகரை நிறுவினார்.
 
[[1780]] ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், சம்மு காசுமீர் பகுதி [[சீக்கியர்|சீக்கியரால்]], [[ரஞ்சித் சிங்]] என்பவரால் பிடிக்கப்பட்டது. அதன்பின் [[1846]] வரை சீக்கிய ஆதிக்கத்திலிருந்து வந்தது.<ref name=imperialgazet-gulabsingh>''Imperial Gazetteer of India, volume 15''. 1908. "Kashmir: History." page 94-95.</ref> ரஞ்சித் தியோவின் கிளையில் தோன்றிய குலாப் சிங் சீக்கிய அரசரான ரஞ்சித் சிங்கின் அவையில் முக்கிய பங்காற்றி, பல போர்களில் வெற்றி பெற்றமையை அடுத்து ரஞ்சித் சிங், 1820 இல் குலாப் சிங்கை ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக அறிவித்தார். மிகத் திறமையான பல படைத்தலைவர்களைக் கொண்ட குலாப் சிங் மிக விரைவாகத் தனது செல்வாக்கை உயர்த்தினார். படைத்தலைவர் சொரோவார் சிங் மூலம் காசுமீருக்கு [[கிழக்கு]] மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள [[லடாக்]] பகுதியையும், [[பால்டிசான்]] பகுதியையும் கைப்பற்றினார். (இது தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலமாகும்) <ref name=imperialgazet-gulabsingh />
 
[[படிமம்:Jammu and Kashmir in India (de-facto) (disputed hatched).svg|thumb|right]]
[[படிமம்:Kashmir map.jpg|thumb|1909 ஆம் ஆண்டின் ஜம்மு காசுமீர் மாகாணத்தின் வரைபடம்]]
1845 ஆம் ஆண்டில் [[முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர்]] வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்குப் பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப்பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக [[லாகூர் மாகாணம்|மேற்கு பஞ்சாப்]] பகுதியைத் தம்வசம் கொண்டனர். இதன் மூலம் [[பஞ்சாப்]] பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசைச் சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய [[காசுமீர்]] பகுதிக்கு அரசராகச் சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ஆக்கப்பட்டார். புதிய காசுமீர் அரசு நிறுவப்பட்டது.<ref name=imperialgazet-gulabsingh /> 1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் [[ரன்பீர் சிங்]] மேலும் பல பகுதிகளை வென்று காசுமீர் அரசுடன் இணைத்தார்.
வரிசை 102:
[[படிமம்:Nageen Lake.jpg|thumb|left|300 px|நாகீர்ன் ஏரி]]
[[படிமம்:Lake India.jpg|thumb|300 px|[[லடாக்]] நிலப்பரப்பில் அமைந்துள்ள [[திசோ மொரிரி ஏரி]](Tso Moriri).]]
 
[[படிமம்:India north.jpg|thumb|[[திசோ மொரிரி ஏரி]](Tso Moriri) வடக்குக் கரை ]]
 
வரி 183 ⟶ 182:
 
== அரசியலும் அரசும் ==
 
[[படிமம்:Jammu-Kashmir-flag.svg|thumb| சம்மு காசுமீர் மாநில கொடி]]
 
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பின்]] 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் [[இந்திய உச்ச நீதிமன்றம்]] ஆளுகையும் உள்ளது.<ref>[http://www.indiatodaygroup.com/itoday/20000703/states.html States: Jammu & Kashmir: Repeating History:By Harinder Baweja (July 03, 2000)India Today]</ref> மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.indianexpress.com/oldstory.php?storyid=46240]</ref> சம்மு காசுமீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்<ref>[http://www.indianexpress.com/oldStory/46240/ பெண்களுக்கு எதிராக உள்ள காசுமீர் நிலச்சட்டம்]</ref><ref>http://history.thiscenturysreview.com/article.html?&no_cache=1&tx_ttnews[tt_news]=31&tx_ttnews[backPid]=17&cHash=bf3ff60f10</ref> சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும் <ref>{{cite web|url=http://www.thehindubusinessline.com/2005/10/27/stories/2005102700451000.htm|work=Online edition of The Hindu Businessline, dated 27 October 2005|title=It is introspection time for Congress in J&K|author=Rasheeda Bhagat|accessdate=01 அக்டோபர் 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது